தங்கம் விலை 3-வது நாளாக தொடர் சரிவு…

Estimated read time 0 min read

சென்னையில் கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 54,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 96 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author