6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க கர்நாடக அரசு முடிவு  

தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக மணிகண்ட்ரோல் நேற்று தெரிவித்துள்ளது.

அதோடு பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு மற்றும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான இலவச அணுகல் குறித்த மசோதாவை உருவாக்க 18 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.

You May Also Like

More From Author