அண்மைகாலத்தில் வங்காளதேசத்தில் திடீரென ஏற்பட்ட கலவரத்தில் காயமுற்ற பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் விதம், வங்காளதேசம் வேண்டுகோளின்படி, சீன மருத்துவப் பணிக்குழு வங்காளத்தேசத்துக்குச் சென்று, காயமுற்றோரின் உடல் நிலையை மதிப்பிட்டு, அந்நாட்டின் உண்மை தேவைக்கிணங்க அவசர மனித நேய மருத்துவ உதவியை வழங்கும் என்று சீனச் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் லி மிங் 22ஆம் நாள் தெரிவித்தார்.
வங்காளதேசத்துக்கு சீனாவின் அவசர மனித நேய மருத்துவ உதவி
You May Also Like
ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வாங் யி
September 26, 2024
அமெரிக்காவின் பங்கை எதிர்பார்க்கும் சீனா
September 26, 2025
