புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

இலங்கை ஜனநாயக சோஷலிசச் சமூக குடியரசின் புதிய அரசு தலைவர் பதவியேற்க்கும் அனுர திச நாயகேற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள், வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

சீனாவும் இலங்கையும் பாரம்பரிய அண்டை நாடுகளாகும். இரு நாடுகள் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 67 ஆண்டுகாலத்தில், ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வு மற்றும் ஆதரவளித்துள்ளன.

சீன-இலங்கை உறவின் வளர்ச்சியில் நான் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றேன். அரசுத் தலைவருடன் இணைந்து பாடுபட்டு, பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்து, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை சீனாவும் இலங்கையும் கூட்டாகக் கட்டியமைத்து, மேலதிகமான சாதனைகளை உருவாக்கி, இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author