அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் தற்போதைய தலைமை நீதிபதி DY சந்திரசூட்.
2022ஆம் ஆண்டு டிசம்பரில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற D.Y சந்திரசூட், தனது பதவி காலம் முடிவடைய வரும் நவம்பர் 10-ஆம் தேதி பணிநிறைவு பெறவுள்ளார்.
சந்திரசூட் ஓய்விற்கு பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுளார்.
கடந்த 14 ஆண்டுகளாக பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் கண்ணா, 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
வருகிற நவம்பர் 10-ஆம் தேதி, அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று, 2025-ம் ஆண்டு மே மாதம் வரை அந்த பதவியில் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை
You May Also Like
More From Author
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களுடன் வாங்யீ சந்திப்பு
September 24, 2025
அஜர்பைஜான் குற்றச்சாட்டு – ஈரான் ட்ரோன் தாக்குதல்!
March 5, 2026
