இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவிலிருந்து இமயமலை, சீனா மற்றும் ஜப்பான் வழியாகத் தென்கொரியா வரை சுமார் 7,000 முதல் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு பரந்துள்ள ஒரு பிரம்மாண்டமான மழை மேகக் கூட்டத்தை சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் துல்லியமாகப் படம் பிடித்துள்ளன.
‘மான்சூன் கன்வர்ஜென்ஸ் சோன்’ (Monsoon Convergence Zone) என்று அழைக்கப்படும் இந்த அரிய வளிமண்டல நிகழ்வு, ஆசிய கண்டம் முழுவதும் தொடர்ச்சியான மழைப் பொழிவை உருவாக்கி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவிலிருந்து தென்கொரியா வரை 10,000 கிமீ மழை மேகங்கள்: செயற்கைக்கோள் படத்தில் அரிய காட்சி
Estimated read time
1 min read
