1971 அசாம் ஒப்பந்தம் செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  

Estimated read time 1 min read

1971க்கு முன்னர் மாநிலத்திற்கு வந்த பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
1966-1971க்கு இடையில் இந்திய குடிமக்களாக பதிவு செய்ய அப்போது கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட பங்களாதேஷில் இருந்து அகத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் இதற்கான சட்டப் பிரிவான 6ஏ பிரிவை உறுதி செய்தது.
பங்களாதேஷ் அகதிகளின் வருகை அசாமின் மக்கள்தொகை சமநிலையை பாதித்துள்ளது என்று வாதிட்ட மனு மீது இந்த உத்தரவு வந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author