நேர்காணல் மட்டுமே..! தேர்வு இல்லாமல் அரசு வேலை! மாதம் ₹17,500 சம்பளம்!

Estimated read time 1 min read

பதவி: Multipurpose Health Worker / Health Inspector Gr II

சம்பளம்: Rs.17,500/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி:

  • Must have passed plus two with Biology or Botany and Zoology.
  • Tamil language as a subject in 10th level.
  • Must possess 2 years for Multipurpose Health worker (male) /inspector/Sanitary inspector course training
  • வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தை https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested ) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் -(speed post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லுரரி அருகில்,T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி.-620 020. (District Health Officer, District Health Office, Race Course Road, Jamal Mohamed College Near, T.V.S tolegate, Trichy-020 020)

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:

07.08.2026, வெள்ளிகிழமைமாலை 5.00 மணிக்குள்.

You May Also Like

More From Author