நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தொடர்ந்து நான்காவது நாளாக மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை (ஜூலை 23), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 அதிகரித்து ₹13,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 அதிகரித்து ₹1,08,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹77 அதிகரித்து ₹14,728 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹616 அதிகரித்து ₹1,17,824 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை உயர்வு
