தெற்குலக நாடுகளின் சிந்தனை கிடங்கு மன்றம் ஆற்றியுள்ள பங்குகள்

2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகமும் சீன ஊடகக் குழுமமும் ஏற்பாடு செய்த “அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு என்ற கருப்பொருள் கொண்ட தெற்குலக நாடுகளின் சிந்தனை கிடங்கு மன்றக் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள், சிந்தனை கிடங்கு அறிஞர்கள், செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகள் முதலியோர் நேரடியாகவும் இணையவழியிலும் இம்மன்றத்தில் கலந்து கொண்டனர்.

இது பற்றிய 1370 செய்திகளை 1215 வெளிநாட்டு முக்கிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உலகளவில் இதன் பார்வைகளின் எண்ணிக்கை, 3 கோடியே 98 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன.

You May Also Like

More From Author