அஸ்தானாவைச் சென்றடைந்தார் ஷிச்சின்பிங்

கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24வது கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ளும் விதம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூலை 2ஆம் நாள் முற்பகல், சிறப்பு விமானம் மூலம் அஸ்தானாவைச் சென்றடைந்தார்.

இக்கூட்டத்தொடருக்குப் பின், அந்நாட்டில் ஷிச்சின்பிங் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

You May Also Like

More From Author