சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி உலகத்திற்கு வளர்ச்சி வாய்ப்பு

சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, இடைவிடாமல் பல்வேறு புதிய உலகச் சாதனை பதிவை உருவாக்கியுள்ளது. இதில் 129 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 3496 தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இவற்றில் உலகின் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களில் 297 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 186 நிறுவனங்கள் தொடர்ந்து 7 ஆண்டுகாலமாக கலந்துகொண்டுள்ளன.

சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் 33 ஆயிரத்து 858 விசாரணைபடுத்தப்பட்டோரிடம் நடத்திய ஆய்வின்படி, சீனா, திறப்புத் தன்மை மற்றும் போட்டியாற்றல் வாய்ந்த சுதந்திரமான சந்தையாக விளங்குகிறது என்று 67 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஒரே கருத்துக்களை கொண்டுள்ள விசாரணைபடுத்தப்பட்டோரில், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு பிரதேசம், தென் அமெரிக்கா, தென் கிழக்காசிய ஆகியவற்றில் முறையே 86.6,88.2,77.9 மற்றும் 78.6  விழுக்காட்டில் வகிக்கின்றனர். சீனாவின் வணிகச் சூழல், முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பு மிக்கது என்று இதில் 77.5 விழுக்காட்டினர்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

You May Also Like

More From Author