சிபெய்சிவெய்யூ என்ற தொலைக்காட்சி நாடகம் ஒளிப்பரப்பு

Estimated read time 1 min read

முக்கிய புரட்சி கருப்பொருள் பற்றிய 39 பாகங்கள் கொண்ட வட மேற்கு வருடங்கள் சிபெய்சிவெய்யூ என்ற தொலைக்காட்சி நாடகம் நவம்பர் 5ஆம் நாள் 20:00 மணியில் சி.எம்.ஜியின் சிசிடிவி-1 சேனலில்  ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.

சீனாவின் வட மேற்கு பகுதியில் நிகழ்ந்த புரட்சி கதைகள் பார்வையாளர்களுக்குக் வெளியிடப்பட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களின் எழுச்சியூட்டும் வரலாற்று கதையும் இதன் மூலம் மக்களிடையே தொடர்ந்து கொண்டுச் செல்லப்படும்.

 

படம்:CFP

Please follow and like us:

You May Also Like

More From Author