டெல்லியில் காற்று மாசின் அளவு, AQI 432 ஆக உயர்ந்தது  

Estimated read time 1 min read

கடுமையான காற்று மாசுபாட்டால் தொடர்ந்து இரண்டாவது நாளாக தலைநகர் டெல்லியில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இன்று காலை 6 மணிக்கு பதிவு செய்த அளவின்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) 432 என இருந்தது.
இது “கடுமையானது” என்று வகைப்படுத்தியது.
புகையின் அடர்த்தி காரணமாக டெல்லி நகரம் முழுவதும் தெரிவுநிலையை குறைந்து, போக்குவரத்தைப் பாதிக்கப்பட்டது.

அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட் விமான நிலையங்களில் காலை 5:30 மணிக்கும், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் விமான நிலையம் காலை 7:00 மணிக்கும் அதிகபட்ச பாதிப்பு இருந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author