இணையத்தில் வைரலாகும் ஹரியானாவின் 1500 கிலோ எடையுள்ள கோடீஸ்வர எருமை  

Estimated read time 1 min read

ஹரியானாவின் மீரட் நகரில் நடந்த சர்வதேச கால்நடை கண்காட்சியில், ஒரு எருமை அதன் அதிசயமான உணவு பட்டியலினால் எல்லா பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த எருமையை 23 கோடி ரூபாய்க்கும் ஏலம் கேட்டும், அதன் உரிமையாளர் அதனை தர மறுத்தது மட்டுமில்லாமல், எருமையின் டயட்-ஐ வெளிப்படுத்தியது பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
இந்த எருமை, ஹரியானாவின் சிர்ஸா பகுதியைச் சேர்ந்த கில் என்ற விவசாயியிடம் உள்ளது. இதன் பெயர் “அன்மோல்”.
அது முரா ஜாதி எருமை. மீரட் நகரில் நடந்த கால்நடை கண்காட்சியில், அன்மோலின் ஏலம் 23 கோடி ரூபாயை எட்டியது. ஆனால், அதன் உரிமையாளர் கில்.
“எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றது” என்று கூறி, ஏலத்திற்கு உடன்படவில்லை கில்.

Please follow and like us:

You May Also Like

More From Author