திபெத் இன மொழில் தயாரிக்கப்பட்ட 108 திரைப்படங்கள்

சீனாவின் ஷிச்சாங் தன்னாட்சிப் பிரதேசம் 2023ஆம் ஆண்டில், 108 திரைப்படங்களை திபெத் இன மொழில் மொழிபெயர்த்து தயாரித்துள்ளது.


திரைப்படங்களை தேசிய இன மொழியில் மொழிபெயர்த்து தயாரிப்பது, அடிமட்ட நிலை விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவதோடு, தேசிய இன ஒற்றுமை, தேசிய இனப் பண்பாட்டுப் பரவல், தேசிய இனப் பகுதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

You May Also Like

More From Author