சீன- நிகரகுவா கூட்டறிக்கை ஒன்று வெளியீடு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நிகலாகுவ அரசுத் தலைவர் ஆர்டெகாவுடன் 20ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.


சீனாவும் நிகரகுவாவுக்குமிடையில் நெடுநோக்குக் கூட்டாளியுறவு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதை இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் அறிவித்தனர்.

அத்துடன், இது தொடர்பான கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

You May Also Like

More From Author