தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ‘ஃபெங்கல்’ புயலாக உருவெடுக்கும்.
இதன் காரணமாக இன்று, நவம்பர் 27 தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து 800 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்வதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பொழிய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
Estimated read time
1 min read
You May Also Like
வார விடுமுறை : குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
February 11, 2024
4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!
December 16, 2023
கிருஷ்ணராயபுரம் பகுதி விவசாயிகள் ஆர்வம்
February 23, 2024
More From Author
பாகிஸ்தான் இரயிலில் வெடிகுண்டு!
December 23, 2023
சிம்புவின் “பத்து தல” பட உதவி இயக்குனர் மரணம்
February 16, 2024
தைப் பிறந்தும் தையல்களோடு.
April 30, 2024