மாற்றியமைக்கப்பட்ட ஜுகியூ-2 (ZQ-2) ரக ஏவூர்தி ஒன்று நவம்பர் 27ஆம் நாள் காலை சீனாவின் வடமேற்கிலுள்ள டோங்ஃபெங் வணிக விண்வெளிப் புத்தாக்க முன்னோடி மண்டலத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ஏவூர்தி மூலம் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோகள் திட்டமிட்ட சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தியுள்ளன. தற்போது வரை, ஜுகியூ-2 ஏவூர்தி 4 முறையாக ஏவப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.