Breaking: TNPSC குரூப் 2, 2A முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது…!!! 

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு நடைபெற்ற 57 நாட்கள் ஆகும் நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.

மேலும் ரிசல்ட்டை https://www.tnpsc.gov.in/என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author