சி.எம்.ஜியின் சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை

2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 21ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது.

லியூநிங் மாநிலத்தின் ஷேன்யாங், ஹூனான் மாநிலத்தின் சாங்ஷா, ஷான்சி மாநிலத்தின் சிஆன், சின்ஜியாங்கின் கர்ஷி ஆகிய 4 இடங்களிலுள்ள கலை நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கிலுள்ள கலை நிகழ்ச்சிகளுடன் இணைந்து ஒத்திகை செய்யப்படுவது இதுவே முதன்முறை.

முகம் மலர, அகம் குளிர சூழல் நிறைந்த இந்தக் கலை நிகழ்ச்சிகள் மூலம், புதிய வளர்ச்சி பயணத்தில் சீன பல்வேறு இடங்களின் புதிய முன்னேற்றங்கள் காட்டப்படவுள்ளன.

You May Also Like

More From Author