இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிலிருந்து விளக்குவதாக தற்போது சீனிவாசன் அறிவித்துள்ளார். அதாவது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் வாங்கியுள்ளது.
இதன் காரணமாகத்தான் சீனிவாசன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் 30 சதவீத இந்தியா சிமெண்ட்ஸ் ஷேர் கோல்டர்ஸ் டிரஸ்ட் அதே பெயரில் வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.