ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் அடர்ந்த பனிக்கு மத்தியில், இந்திய ராணுவ வீரர்கள் கடுங் குளிரை பொருட்படுத்தாமல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து 107 மீட்டர் உயரத்தில் தோடா நகரம் அமைந்துள்ளது. 6 மாதங்களுக்கு பணியால் சூழப்பட்டுள்ள தோடா மலைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தோடாவின் மேல் பகுதிகளில், இந்திய ராணுவ வீரர்கள் கடுங் குளிரை பொருட்படுத்தாமல் அடர்ந்த பனிக்கு மத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.