சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 64,480 ரூபாயாக இருக்கிறது.
அதன் பிறகு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8060 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 8,792 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 70336 ரூபாயாகவும் இருக்கிறது.மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 107 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது.