ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திமுக.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. நாம் தமிழர் டெபாசிட் இழந்தது. திமுக 1, 14,439 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 23,810 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக 90,629 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக டெபாசிட் இழந்துள்ளது.
.