95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை

95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார்.

டேவிட் மோர்ஜத் என்ற பெயர் கொண்ட இந்த நபர் 72 ஆண்டுகளுக்குப் பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று நவீன ஐரோப்பிய தத்துவத்தில் எம் ஏ முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் முனைவர் பட்டம் படிக்கவும் பரிசீலினை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author