ரஷியா சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்

Estimated read time 0 min read

மே 7ஆம் நாள் இரவு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிறப்பு விமானத்தின் மூலம் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவைச் சென்றடைந்தார்.

ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புத்தினின் அழைப்பை ஏற்று, ஷி ச்சின்பிங் ரஷியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளார்.

You May Also Like

More From Author