துருக்கி : திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!

Estimated read time 0 min read

துருக்கியில் வயல்வெளிக்கு அருகேயுள்ள உள்ள மலைப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

சிவாஸில் உள்ள டெரிகோய் கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர்.

இதனால் பசுமையாகக் காணப்படும் அப்பகுதியின் அருகே திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

More From Author