மேஷம் :
கணவன் மனைவி உரவு சிரப்பாக இருக்கும், வீன் அலைச்சல் மனக்குழப்பம் இருக்கலாம், சகோதர சகோதரிகளிடம் மனக்கசப்பு ஏற்படலாம்.
ரிஷபம் :
புதிய கடன்கள் கிடைக்க சாதகமாக இருக்கும், திடீர் பண வரவு ஏற்படலாம், தொழிலில் வியாபாரத்தில் மேன்மை ஏற்பட்டு இலாபம் நன்றாக இருக்கும்.
மிதுனம் :
நீண்ட நாள் தடைபட்ட எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேரும் அமைப்பு, குடும்பத்தினரால் நண்பர்களினால் சந்தோஷம் ஏற்படும், குழந்தைகள் படிப்பில் மேன்மை ஏற்படும்.
கடகம் :
முக்கியமான முடிவுகள் எடுப்பதில் குழப்பம் சிரமங்கள் ஏற்படலாம், பண வரவு இருக்கும், தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.
சிம்மம் :
குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம், கணவன் மனைவி இடையே சிறு மனசஞ்சலங்கள் ஏற்படலாம், பெரியோர்கள் குரு ஆசிர்வாதம் கிடைக்கும், எடுத்த காரியங்கள் கைகூடும்.
கன்னி :
தாய் வழி உறவு மேம்படும், புதிய வண்டி வாகனம் வீடு வாங்கும் அமைப்புகள் ஏற்படும், பண வருவ நன்றாக இருக்கும், கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம்.
துலாம் :
முக்கியமான முடிவுகள் எடுப்பதில் நல்ல தெளிவு ஏற்படும், தெளிந்த சிந்தனை செயல்பாடு இருக்கும், பிள்ளைகள் சகோதர சகோதரிகளினால் சந்தோஷம் ஏற்படும், தொழிலில் சற்று கஷ்டங்கள் இருக்கும்.
விருச்சிகம் :
வெளியூர் வெளி மாநிலம் வெளி நாடு செல்லும் அமைப்பு இருக்கும், நீண்ட நாள் தடைபட்ட பண வரவு கைகூடும், புதிய கடன்கள் வாங்குவதில் தடை தாமதம் ஏற்படும்.
தனுசு :
செய்யும் தொழிலில் நல்ல இலாபம், சம்பள உயர்வு, மற்றும் வருமானம் நன்றாக இருக்கும், முயற்சிகள் நல்ல பலன்களை தரும்.
மகரம் :
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சுப விரையம் ஏற்படும், புதிய பொருள் சேர்க்கை இருக்கும், காரியசித்தி ஏற்படும்.
கும்பம் :
பிள்ளைகள் முயற்சி வெற்றியையும் சந்தோஷத்தையும் தரும், தடைபட்ட பணவரவு கிடைக்கும் காலம், மூத்த சகோதர சகோதரிகளினால் ஆதரவு கிடைக்கும், சந்தோஷம் மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம் :
திடீர் ப்ரயாணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படலாம், மனக்கவலைகள் இருக்கும், எடுத்த முடிவுகளினால் மனக்கஷ்டம் ஏற்படலாம், காரியத்தடை தாமதம் ஏற்படும், வெளியூர் பயணங்கள் நல்ல மேன்மையைத் தரும்.

9944443215