இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு ஆதரவு:சீனா

வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு முறை தொடர்பான உதவியை சீனா, பாகிஸ்தானுக்கு வழங்கியது என்று இந்திய ராணுவ வட்டாரம் கூறியது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 19ம் நாள் செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் சீனாவின் முக்கிய அண்டை நாடுகளாகும். சீன-இந்திய உறவு, சீன-பாகிஸ்தான் உறவு ஆகியவற்றில் சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு சீனா ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்தார். 

You May Also Like

More From Author