நோபல் இயற்பியல் பரிசு பெற்றவர் நோவோசியெலோவ் அண்மையில், சீன செய்தி ஊடகத்தின் சி.ஜி.டி.என்னுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், சீனா பல்வேறு பண்பாடுகள் கொண்ட நாடு. இங்குள்ள பல்வேறு புதிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களில் தலைசிறந்த தொடர்புடைய பணிகள் மேற்கொள்வதை நான் பார்த்துள்ளேன். என் சீன மாணவர்கள் தற்போது வேலை செய்த சீனாவிலுள்ள ஆராய்ச்சி கூடங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன என்று கூறினார்.
பன்முகத் தன்மை கொண்டது சீனா: நோபல் பரிசு பெற்றவர் நோவோசியெலோவ்
Estimated read time
0 min read
You May Also Like
சந்தையை நிலைப்படுத்த சீனா புதிய நடவடிக்கைகள்
May 7, 2025
மனித உரிமை விவகாரம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு
June 21, 2023
பௌஜி மற்றும் தியேன் ஷுய் நகரில் ஷிச்சின்பிங் பயணம்
September 12, 2024
