கல்விநிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு  

Estimated read time 1 min read

மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை பெற்றுத் தர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுநாள் வரை நடவடிக்கையால் மாநிலம்-மத்திய அரசுகளுக்கு இடையே நடந்து வந்த கல்வி நிதி விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை கூறியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம்,”மத்திய அரசு கல்விக்கான நிதியை தொடர்ந்து நிறுத்தி வருகிறது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று உச்சநீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

You May Also Like

More From Author