மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
திருவாரூர்: பவித்திர மான்கோ, தண்டலை.
கோவை தெற்கு: கிருஷ்ணா புரம், செம்மாண்டம் பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Estimated read time
1 min read
You May Also Like
பள்ளிகளில் சொற்பொழிவு; முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
September 6, 2024
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்
February 16, 2026
More From Author
சாம்பியா அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
August 20, 2026
ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பால் நான்கு பேர் பலி
August 17, 2025
