இந்தியாவில் சொந்தமாக ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது இரண்டு வீடுகள் வைத்திருக்கும் தனிநபர்கள், தங்களது வருமான வரித் தாக்கலை (ஐடிஆர்) செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்துத் தெளிவான புரிதலைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும்.
வருமான வரி சட்டத்தின் படி, ஒரு நபர் எத்தனை வீடுகளை வைத்திருந்தாலும், அதில் இரண்டு வீடுகள் வரை மட்டுமே சொந்தப் பயன்பாட்டிற்கான வீடாக அறிவிக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த வீடுகளுக்கான ஆண்டுக் கணக்கீட்டு மதிப்பு பூஜ்யமாகக் கருதப்படும் என்பதால், அவற்றிற்கு நேரடியாக வரி ஏதும் விதிக்கப்படாது.
இரண்டு வீடுகள் வைத்திருப்பவரா நீங்கள்? வருமான வரி தாக்கலில் உள்ள புதிய விதிகள்! தவறவிட்டால் அபராதம்
