சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Estimated read time 0 min read

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘மதராஸி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சி கடந்த 2 வாரங்களாக இலங்கையில் படமாக்கப்பட்டு வந்தது.

வித்யுத் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே உள்ள சண்டை காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோ முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author