2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு வெற்றிகரமான நிறைவு

 

உள்ளூர் நேரப்படி ஜூன் 18ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பின் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பெய்ஜிங் மாநகருக்குத் திரும்பினார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அஸ்தான் நகரிலிருந்து புறப்பட்ட போது, அந்நாட்டின் அரசுத் தலைவர் டோகாயேவ், அரசுத் தலைவர் அலுவலகத்தின் தலைவர், வெளியுறவு அமைச்சர், அரசுத் தலைவரின் வெளிவிவகார ஆலோசகர், ஆஸ்தான் மாநகராட்சித் தலைவர் உள்ளிட்டோர், விமான நிலையத்தில் அவருக்கு பிரியாவிடை அளித்தார்.

You May Also Like

More From Author