வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவாகக் கருதப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், உலகளாவிய பிரபல இணைய சேவைகள் — ஆப்பிள், ஃபேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான username மற்றும் பாஸ்வோர்டுகள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மே 2024ல் வெளியான 184 மில்லியன் சான்று மீறலைவிட இது எண்ணிக்கையில் பெரிதாக இருப்பதால், இந்நிகழ்வை பாதுகாப்பு ஆய்வாளர்கள் “மாபெரும் அச்சுறுத்தல் ” என வர்ணிக்கின்றனர்.
வரலாற்றிலேயே மிகப்பெரிய பாஸ்வோர்ட் கசிவு: 16 பில்லியன் கணக்குகள் அம்பலம்!
Estimated read time
1 min read
You May Also Like
மார்ச் 2026 க்கு முன்பு 7 விண்வெளி பயணங்களை இஸ்ரோ தொடங்க உள்ளது
November 3, 2025
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள்!
September 13, 2025
