திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரரான கலாநிதி மாறன் மீது, ‘சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்டின் கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார்’ எனவும், 2003 முதல் தொடர்ச்சியான மோசடி பரிவர்த்தனைகளை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டி, அவருக்கு சட்டபூர்வமான நோட்டீசை அனுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம், தமிழகத்தின் மிகச் செல்வாக்கு மிக்க அரசியல்-வணிகக் குடும்பங்களில் ஒன்றான மாறன் குடும்பத்தில் பல ஆண்டுகளாக நிலவி வருவதாக கிசுகிசுக்கப்பட்ட சொத்து தகராறு பொதுவெளிக்கு வந்துள்ளது.
சன் டிவி உரிமை தகராறில் மாறன் குடும்பம்; தயாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பிய கலாநிதி
Estimated read time
1 min read
