குற்றம் கடிதல் 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

Estimated read time 0 min read

குற்றம் கடிதல் 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தயாரித்து திரைக்கதை எழுதிய இப்படத்தை எஸ்கே ஜீவா இயக்கியுள்ளார். இதில், சதீஷ்குமார், ஜேஎஸ்கே, அப்புக்குட்டி, பாலாஜி, சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘குற்றம் கடிதல் 2’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

You May Also Like

More From Author