அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டா பகுதியில் ஆலங்கட்டி மழைப் பெய்தது.
தொடர் மழையால் சூழல் ஏற்கனவே மோசமடைந்துள்ள நிலையில், ஆலங்கட்டி மழையால் கடுங்குளிர் நிலவியது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும் இரவு நேரத்தில் புல் தரைகளில் படர்ந்த பனிக்கட்டிகள், பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காட்சியளித்தது.