சின்ஜியாங் கராசு எல்லை சோதனை நிலையம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் கராசு நுழைவாயிலில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 700 டன் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்நுழைவாயிலின் மூலம் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை எட்டியுள்ளது. இவை கடந்த ஆண்டை விட முறையே 26.22 மற்றும் 35.85 சதவீதம் அதிகரித்துள்ளன. எல்லை கடந்த பயணிகளின் எண்ணிக்கையும், கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
முதல் 6 மாதங்களில் சின்ஜியாங் கராசு நுழைவாயிலில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகள் அதிகரிப்பு
You May Also Like
More From Author
நவ.12ம் தேதி வரை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
November 8, 2025
2030க்குள் உலகப் போர் நடக்கும் – எலான் மஸ்க்
December 3, 2025
சீன-சௌதி அரேபியா வெளியுறவு அமைச்சர்களின் தொலைபேசி தொடர்பு
April 16, 2024
