மலாவி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டஆர்சர் பீட்டர் முதரிக்காவுக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 26ம்
நாள் தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும்
மலாவியும் ஒன்றுக்கொன்று அன்பு மற்றும் ஆதரவு கொடுக்கும் நல்ல நண்பர்களாகவும்
கூட்டாளிகளாகவும் ஆகும். சீன-மலாவி உறவு நிதானமாக வளர்ந்து வருகிறது. அரசியல்
நம்பிக்கை தொடர்ந்து ஆழமாகி வரும் நிலையில், பயன் தரும் ஒத்துழைப்பு சாதனைகளும்
அதிகமாகப் படைக்கப்பட்டுள்ளன. தத்தமது மைய நலன்கள் மற்றும் முக்கிய கவனம் தொர்பான
பிரச்சினைகளில் இரு நாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன.
முதரிக்காவுடன்
இணைந்து, சீன-மலாவி நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சியைத் தொடர்ந்து
முன்னெடுக்கவும், இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கவும் கூட்டாகப் பாடுபடுவேன்
என்று தெரிவித்தார்.
அரசியல்