ஆசிய கோப்பை: இன்று இந்தியா – இலங்கை மோதல்  

Estimated read time 0 min read

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், இன்று இரவு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் தனது முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது.
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author