முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மருடன் ஜனவரி 29ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் [மேலும்…]
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியத் திரையுலகின் முந்தைய சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது. 2025 டிசம்பர் [மேலும்…]
சர்வதேச நிலைமை பதற்றமாகி வரும் பின்னணியில், பிரிட்டன் தலைமை அமைச்சர் கீர் ஸ்டார்மர் தனது சீனப் பயணத்தைத் துவங்கினார். கடந்த முறை பிரிட்டன் தலைமை [மேலும்…]
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பணவீக்கம் மிதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் [மேலும்…]
இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட, அந்த நாட்டில் உள்ள தனிப்பட்ட நகரங்களின் வளர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது. மல்டிபாலிடன் (Multipolitan) நிறுவனம் [மேலும்…]