இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தார்.
இது அவரது மூன்றாவது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கூடுதல் விபரங்கள் இங்கே:-
அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டம்
Estimated read time
0 min read
You May Also Like
இந்திய மக்களின் ஆசி பெற்ற பாஜக! – பாஜகவுக்கு பெருகும் ஆதரவு!
April 11, 2024
வெப்ப அலை : தேசிய பேரிடராக அறிவிக்க அறிவுறுத்தல்!
June 1, 2024
More From Author
இந்திய ராணுவ DGMO செய்தியாளர் சந்திப்பு
May 12, 2025
சீனாவில் மின்னணு வணிகம் பற்றிய பணிக் கூட்டம்
February 26, 2025
