திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர நிகழ்வான வைகுண்ட துவார தரிசனத்தின் மொத்த நேரத்தில் 90% சாதாரண பக்தர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இந்தத் தரிசன நேரமான 182 மணிநேரத்தில் 164 மணிநேரத்தை மின்னணு அதிர்ஷ்டக் குலுக்கல் (e-Dip) மூலம் பொதுப் பக்தர்களுக்கு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கு 90% நேரம் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கீடு
Estimated read time
1 min read
