சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்

Estimated read time 1 min read

சென்னையில் நாளை (6-12-25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 6) அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

மழையால் டிசம்பர் 2 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுப்பை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author