சீனா : தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரல்!

Estimated read time 0 min read

சீனாவின் ஷென்சென் பகுதியில் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

குறிப்பாக ஷென்சென் பகுதியில் உள்ள வணிக வளாகம், பாரம்பரிய திருவிழாக்களில் இந்த நடனம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

எது எப்படியோ தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்ற நடனம் சீனாவிலும் கால்பதித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை தான்.

You May Also Like

More From Author