படையப்பா 2 விரைவில் எதிர்பார்க்கலாம்: 50 ஆண்டு கொண்டாட்டத்தின்போது மனம் திறந்த சூப்பர்ஸ்டார்  

Estimated read time 1 min read

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி, அவர் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘படையப்பா’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அன்று அவரது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு அது இரட்டை கொண்டாட்டமாக மாறவுள்ளது.
இதனையொட்டி, அந்தப் படம் உருவான ரகசியம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

You May Also Like

More From Author