ஐ.நா பாதுகாப்பவை 7ஆம் நாள் ஹோர்முஸ் நீரிணைக்கான வரைவுத் திட்டம் குறித்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இது முன்னிட்டு, ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் இதே நாளில், விளக்கமான உரை நிகழ்த்திய போது கூறுகையில்,
ஈரான் மீது திணிக்கப்பட்ட போரை மேலும் தீவிரமாக்கும் பின்னணியில், இந்த வரைவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தவறான சமிக்கை விடுக்கப்படுவதோடு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றார்.
தற்போதைய நிலைமையைத் தணிவு செய்வது என்ற இலக்கை எட்டுவதே, ஐ.நா பாதுகாப்பவையின் நோக்கமாகும். அங்கீகாரம் இல்லாத இராணுவ நடவடிக்கைக்கு சட்டப்பூர்வமான சாக்குப்போக்கை வழங்க கூடாதும். மோதலை மேலும் தீவிரமாக்க கூடாது. மேற்கூறிய காரணிகளால், இந்த வரைவுத் திட்டத்திற்க்கான வாக்கெடுப்பில் சீனா எதிர்த்து வாக்களித்தது வழங்கியது என்றார்.
